மனச்சஞ்சலம்
மனக்கவலை, மனக்குழப்பம் mental worry; wavering of mind மனச்சஞ்சலம் மனம் + சஞ்சலம்
emotional distress
Tamil Wiktionary
மனச்சஞ்சலம் — பெயர்ச்சொல் (Noun)
- மனக்கவலை, மனக்குழப்பம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மனச்சஞ்சலம் (maṉa-c-cañcalam) — noun
- +. Mental worry; wavering of mind; மனக் குழப்பம். (W.)