மரத்தூள்

மரத்தை அறுக்கும்போதோ, இழைக்கும்போதோ விழும் தூள் sawdust மரத்தூள் மரம் + தூள்

sawdust

Tamil Wiktionary

மரத்தூள் — பெயர்ச்சொல் (Noun)
  1. மரத்தை அறுக்கும்போதோ, இழைக்கும்போதோ விழும் தூள்

IndoWordNet

மரத்தூள் — noun
  1. மரத்தை செதுக்குவதால் கிடைக்கும் தூள்.

பொடி துகள்