Any thing small or minute, a particle, a fragment, சிறியது
A small gem, as கெம்புப் பொடி
Snuff, மூக்குத்தூள்
Magical powders, as சொக்குப்பொடி
Solder, metallic cement, பற்றவைக்கும்பொடி. (c.)
Ashes, சாம்பல்
Sacred ashes, திருநீறு
[prov.] A little child, சிறுபிள்ளை பொடிப்பயல்கள். Little boys. பொடிப்பொடியாய்நறுக்கு. Cut it into small pieces. பொடிப்பொடியாய்ப்போயிற்று. It is reduced to small pieces
பொடிக்கல் — Small stones, pebbles, gravel stones or small gems.
பொடிசு — A particle, as of sand; a fragment, any thing smail, துகள். (Old Dic.)
பொடிதூவுதல் — Sprinkling, with flour, or seasoning powder–as salt or pepper.
பொடிபொட்டு — Any thing small, சிறியது. 2. That which is like chaff, பதரானது.
பொடிப்போட — To take snuff. 2. To cast magical powders on one.
பொடிமீன் — A small fish.
பொடி (poṭi) — verbal noun
, கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To be broken to pieces–as paddy, to become pulverized, துகளாக
To perish. to be destroyed, கெட
v. a. [prov.] To curse bitterly, சபிக்க. திட்டிப்பொடிகிறான். He curses you to powder
பொடிவு — Any thing broken or shivered, சிதைவு. 2. Cursing, சபிப்பு.
பொடி (poṭi) — verbal noun
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To pulverize, to reduce to dust, or powder, துகளாக்க
To destroy, கெடுக்க
v. n. To spring up, to shoot, முளைக்க
To rise as the hair of the body–as புளகிக்க
பொடிப்பு — pulverizing, comminution; rising as the hair, (as the verb.)
Fabricius (1972)
பொடி — noun
powder, தூள்
dust, புழுதி
pollen of flowers, பூந்தாது
small, minute particle, அணு
snuff, மூக்குத்தூள்
solder, metallic cement
sacred ashes, விபூதி
(prov.) a little child
பொடிக்கல் — small stones, pebbles, brick-pieces.
பொடிசு — anything small, a particle.
பொடிதூவ — to sprinkle with flour, bruised spices etc.
பொடிபொட்டு — what is small.
பொடிபோட — to take snuff.
பொடிபோட்டூத — to solder, to unite with any metallic cement.
பொடி — v. i.
v. i. be pulverized, தூளாகு
be destroyed, perish, கெடு
பொடிவு — anything broken or shivered.
பொடி — v. t.
v. t. pulverize, reduce to powder. தூளாக்கு
destroy, அழி; v. n. rise up as pimples), rise (as the hair, சிலிர்