மறுமுகம்
அன்னியன் முகம் மறுமுகம் பார்த்தறியாதவள். வேறு பக்கம்
The other side
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மறுமுகம் (maṟu-mukam) — noun
- +
- Different direction; வேறு பக்கம். (W.)
- Face of a stranger; அன்னியன் முகம். மறுமுகம் பார்த்தறி யாதவள்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மறுமுகம்
- வேறு பக்கம்
- அயலான் முகம்