மற்ற

the other remaining ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

other, the rest

Tamil Moli Akarathi (1928)

மற்ற (maṟṟa)
  1. அடுத்த, பிற, மற்றவை, வேறு

IndoWordNet

மற்ற — adjective
  1. தனித்து அறியப்படுவது, ஒன்றாக்கமுடியாதது.

வேறு வேறொன்றான மற்றொன்றான

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மற்ற
  1. பிற

Tamil Wiktionary

மற்ற — பெயர்ச்சொல் (Noun)
  1. பிற
  2. ஏனைய
  3. இதர

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மற்ற (maṟṟa) — adj
  1. See மற்றை. மற்ற வுயிர்கள். Colloq.