வேறு

1) vary 2)other, 3) different,4) foreign. . ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வேறுபடு - வேறுபடுத்து - வேறாகு - வேறாக்கு

other, different foreign else

Winslow (1862)

வேறு (vēṟu) — noun
  1. Other, that which is different, distinct from, வேற்றுமையுடையது. [Lat. Varusanum.]
  2. A symbolic verb. 3.adj. Otherwise, மற்ற. தேசத்துக்குவேறேயான்மாஉள்ளது. The soul exists independently of the body
  • வேறாக — [trans. வேறாக்க.] To be separated, disunited.
  • வேறிடம் — A separate place, ஏகாந்தம்.
  • வேறுகாரியம் — Another thing.
  • வேறுபட — [trans. வேறுபடுத்த.] To change, to disagree, to be modified; to be declined, as nouns; to become alienated. வேறுபடச்சொல்லுகிறது. Altercation; (lit.) exchanging words.
  • வேறுபாடு — [also வேறுபடல்.] Difference, diversity, disagreement, variation, inflection, alteration, விகற்பம்.
  • வேறுபாடாக — Otherwise.

Fabricius (1972)

வேறு — noun
  1. that which is different, வேற்று மையுடையது
  2. a symbolic verb
  3. adj. other, different, மற்ற
  • வெவ்வேறு — see separately.
  • வேறாக — ( வேறாக்க) to be separated.
  • வேறு–வேறே–காரியம் — another thing.
  • வேறுபட–பட்டுப்போக — to change, to become altered or alienated.
  • வேறுபடச் சொல்ல — to alter the words.
  • வேறுபாடு–வேறுபடல் — diversity, difference, disagreement.

Tamil Moli Akarathi (1928)

வேறு (vēṟu)
  1. மற்றது, வேற்றுமையுடையது

IndoWordNet

வேறு — adjective
  1. தனித்து அறியப்படுவது, ஒன்றாக்கமுடியாதது.
வேறு — adjective
  1. வேறு

மற்ற வேறொன்றான மற்றொன்றான மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வேறு
  1. பிறிது
  2. பிரிந்தது
  3. கூறுபாடு
  4. பகைமை
  5. எதிரிடையானது
  6. புதிது
  7. தீங்கு
  8. இறப் புடையது
  9. தனி
  10. செய்யுள் வேறுபாட்டினைக் குறிப்பதற்கு இடும் தலைப்புச் சொல்

Tamil Wiktionary

வேறு — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

வேறுபடு வேறுபடுத்து வேறாகு வேறாக்கு வேற்றுமை வேற்றுமனிதன் வேற்றுரு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேறு (vēṟu) — noun
  1. Other, that which is different; பிறிது. வேறோர் பரிசிங்கொண் றில்லை (திருவாச. 33, 5)
  2. That which is separated; பிரிந்தது
  3. Class; kind; கூறுபாடு. இருவே றுலகத்தியற்கை (குறள், 374)
  4. Enmity, opposition; பகைமை. (சீவக. 755.)
  5. That which is opposite; எதிரிடையானது
  6. Evil; தீங்கு. அறிந்ததோ வில்லைநீ வேறோர்ப்பது (கலித். 95)
  7. That which is new; புதிது. யாம் வேறி யைந்த குறும்பூழ்ப்போர் கண்டேம் (கலித். 95)
  8. That which is special or distinct; that which is distinguished or particularised; சிறப்புடையது. அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச் சிறந்தமை யின் (குறள், 120, உரை). வேறாக நின்னை வினவுவேன் (திணைமாலைநூற். 90)
  9. Solitariness; தனி. (சீவக. 1872.)
  10. A word used as a heading in poems, to indicate change of metre; காவியம் முதலிய வற்றில் செய்யுள் வேறுபாட்டினைக் குறிப்பதற்கு இடும் தலைப்புச்சொல்