பட்டம் விடப் பயன்படும் நூல்களுக்குப் பூசப்படும் ஒருவித கலவை பசை, கண்ணாடித் துண்டுகளால் ஆன பூச்சு Manja - a paste made of ground glass and glue; used to strengthen and give a cutting edge to kite strings.
Mancha
Tamil Wiktionary
மாஞ்சா
பட்டம் விடப் பயன்படும் நூல்களுக்குப் பூசப்படும் ஒருவித கலவை
பசை
கண்ணாடித் துண்டுகளால் ஆன பூச்சு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மாஞ்சா (māñcā) — noun
māñjā. A kind of glue, prepared with glass-dust and used to rub the kite-string; காற்றாடிக்கயிற்றில் தடவுதற் குக் கண்ணாடிப் பொடியோடு கலந்த பிசின்வகை. Madr.
IndoWordNet
மாஞ்சா — noun
பட்டத்தின் நூல் அறுந்து போகாமல் கடினமாக இருப்பதற்காக கண்ணாடித்துண்டு போன்ற பொருட்களை அரைத்து செய்யப்படும் ஒரு பொருள்