கலவை

Winslow (1862)

கலவை (kalavai) — noun
  1. See under கல.

Fabricius (1972)

கலவை — noun
  1. see under கல.
  • கலவைக்கீரை — ( கலவங்கீரை) edible greens of sorts mixed together and cooked as a dish.
  • கலவைச்சந்தனம்–கலவைச்சேறு — sandal paste with many aromatics added to it, .

Tamil Moli Akarathi (1928)

கலவை (kalavai)
  1. கலப்பு, சங்கீரணம், சுண்ணச் சாந்து, சேறு, பரிமளச்சேறு
கலவை (kalavai)
  1. களபம்
கலவை (kalavai)
  1. கலப்பு, சாந்து, சேறு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கலவை¹ (kalavai) — noun
  1. < கல-
  2. Mixture, compound, medley; கலப்புண்ட பொருள்
  3. Perfumed paste; சந்தனக்குழம்பு. தழுவியநிலவெ னக் கலவை (கம்பரா. கடிமணப். 51)
  4. Mixture of different kinds of food, scraps, leavings; கலந்த உணவு. கலவைக் ளுண்டு கழிப்பர் (நாலடி, 268)
  5. Lime and sand mixed for mortar; மணல்கலந்த சுண்ணாம்பு. Colloq
கலவை² (kalavai) — noun
  1. cf. கலவா. Indian Rockcod; மீன்வகை. (G. Tn. D. i, 229.)

IndoWordNet

கலவை — noun
  1. பலவித இரசாயனங்கள் மற்றும் மூலிகைகளின் கலவை
கலவை — noun
  1. ஒட்டும் தன்மை கொண்ட வழுவழுப்பான பொருள்.
கலவை — noun
  1. ஒரே பிரிவின் அல்லது இனத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நிலை.
கலவை — noun
  1. பல்வேறுபட்ட பொருள்களின் கலப்பு.
கலவை — noun
  1. பல்வேறுபட்ட பொருட்களின் கலப்பு

கலைப்பொருள்கள் மாஞ்சா நிறப்பூச்சு வர்ணம் மெருகெண்ணெய் பாலீஷ் பசை திரவம் பற்பசை பல்பசை காரை சுண்ணாம்பு கலவை கலப்பு சேர்ப்பு வேலை பணி சாம்பிராணி வாயு எரிவாயு அடுப்பு செயல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கலவை
  1. கலப்புண்ட பபெருள்
  2. சந்தனக்