மாடி

1)upstairs, 2)upperstory/ floor, 3) roofterrace. மாடிவீடு, மாடித்தோட்டம் மேல்மாடி, முதல்மாடி, அடுக்குமாடி

terrace upper floor, storey, upstairs floor, level

Tamil Wiktionary

மாடி — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

மாடிவீடு மாடித்தோட்டம் மேல்மாடி முதல்மாடி அடுக்குமாடி

Winslow (1862)

மாடி (māṭi) — noun
  1. A palace, அரமனை. W. p. 655. MAD'I
  2. Distress, danger, இக்கட்டு
  3. Anger, கோபம்
  4. The border of a garment, புடவையோரம். (Sa. Mad'hi.)
  • மறுமாடி — A ridge. See மறு, adj.

Fabricius (1972)

மாடி — noun
  1. a palace, அரண்மனை
  2. upper storey, மெத்தை
  3. distress
  4. anger
  5. the border of a garment
  • மறுமாடி — a ridge; 2. the sloping roof over the breadth of the house.

Tamil Moli Akarathi (1928)

மாடி (māṭi)
  1. அரண்மனை, இக்கட்டு, இரணைப் பல், கோபம், தரித்திரம், குளிர், புடைவையோரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாடி¹ (māṭi) — noun
  1. cf. māḍi. Terrace; உபரிகை.
மாடி² (māṭi) — noun
  1. (W.)
  2. Distress; இக்கட்டு
  3. Anger, passion; கோபம்
  4. Hem or border of garment; புடைவையின் விளிம்பு
மாடி³ (māṭi) — noun
  1. Fem. of மாடன். A village goddess; ஒரு கிராமதேவதை. Nāñ.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மாடி
  1. உபரிகை
  2. இக்கட்டு
  3. கோபம்
  4. புடைவை யோரம்
  5. ஓர் ஊர்த்தேவதை