மாடிப்படி

Staircase

IndoWordNet

மாடிப்படி — noun
  1. உயர்ந்திருக்கும் ஒரு இடத்திற்கு செல்ல பயன்படும் கால் வைப்பதற்குரிய சாதனம்
மாடிப்படி — noun
  1. கட்டடத்தின் தரை மட்டத்தில் அமைந்திருக்கிற தளத்துக்கு மேல் இருக்கும் தளத்திற்கு செல்வதற்கு ஏற்ற வகையில் அமைத்திருக்கும் படி.
மாடிப்படி — noun
  1. மேலே செல்வதற்காக கட்டப்பட்ட படி
மாடிப்படி — noun
  1. இறங்குவதற்கான சாதனம்

கலைப்பொருள்கள் சாதனம் கருவி