மாமிசம்

Meat

Tamil Wiktionary

மாமிசம்
  1. * (பெ) இறைச்சி கறி புலால் அசைவம்.

Fabricius (1972)

மாமிசம் — noun
  1. மாம்சம், மாங்கிஷம், s. flesh, meat, சதை, இறைச்சி.
  • மாமிசக்கடை — the meat or fish market.
  • மாமிசதாரி–பட்சிணி–மாமிசபக்ஷணி — an eater of flesh, .
  • மாம்சோத்தானம் — the resurrection of the body.
  • துன்மாமிசம் — virulent swelling, proud flesh.

Tamil Moli Akarathi (1928)

மாமிசம் (māmicam)
  1. இறைச்சி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாமிசம் (māmicam) — noun
  1. < māṃsa
  2. Flesh, muscle; தசை
  3. Meat; இறைச்சி

IndoWordNet

மாமிசம் — noun
  1. பொதுவாக விலங்கினத்தின் தசை
மாமிசம் — noun
  1. பொதுவாக விலங்குகளின் தசை.

இறைச்சி கறி மாமிசத்துண்டு மட்டன் உயிர்சக்தி பசுமாமிசம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மாமிசம்
  1. தசை
  2. இறைச்சி