கறி
(பெ)மாமிசம் இறைச்சி புலால் அசைவம் கறி.
to chew; eat by biting or nibbling curry thick sauce
Tamil Wiktionary
கறி — பெயர்ச்சொல் (Noun)
- (பெ)மாமிசம் இறைச்சி புலால் அசைவம் கறி.
[object Object]
Winslow (1862)
கறி (kaṟi) — noun
- A spiced mixture with fish, meat, or vegetable–eaten with boiled rice, பதார்த்தம். (c.)
- (p.) Pepper, மிளகு
- கறிக்குடலை — A doubled leaf for carrying curry in the hand.
- கறிக்கூட்டு — Curry condiments ground together.
- கறிச்சுரை — A class of gourds, any of the edible species, சுரை.
- கறித்தும்பை — A plant so called because it is esculent.
- கறித்தூள் — Curry powders.
- கறித்தேங்காய் — A cocoanut suitable for curry.
கறி (kaṟi) — verbal noun
- , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To bite, nibble, கடிக்க
- To eat by biting or nibbling–as biscuits, &c., புசிக்க. (p.)
- கறித்தல் — The act of eating, புசித்தல். 2. The act of biting, கடித்தல்.
கறி (kaṟi)
- [Hind.] An hour, மணித்தியாலம்.
Fabricius (1972)
கறி — noun
- curry
- pepper. மிளகு
- (Hind.) a period of 24 minutes, நாழிகை
- கறித்தூள் — curry powders.
- கறிபதார்த்தங்கள் — vegetables and other substances fit for curry.
- கறிமசாலை — articles used for seasoning curry.
- கறியமுது — vegetables; offering of vegetable curry to deities.
- கறியுப்பு — kitchen salt, common salt.
- கறிவடகம் — curry condiments pre. served in balls.
கறி — v. t.
- v. t. bite, கடி
- eat by biting, புசி
Tamil Moli Akarathi (1928)
கறி (kaṟi)
- கடி, கறியென்னேவல், மிளகு
கறி (kaṟi)
- கறி, கறியென்னேவல், மிளகு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கறி³ (kaṟi) — noun
- Chewing, eating by biting; கடித்துத்தின்னுகை. மான்கறிகற்ற கூழைமௌவல் (சீவக. 485)
- Vegetables, raw or boiled; மரக்கறி
- Meat, raw or boiled; இறைச்சி. கறிசோ றுண்டு (புறநா. 14, 14)
- Pepper. See மிளகு. கறிவளர் பூஞ்சாரல் (திணைமாலை. 7)
கறி⁴ (kaṟi) — noun
- ghari. cf. ghaṭikā. Measure of time 24 minutes; ஒரு நாழிகை.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கறி
- மிளகு
- மரக்கறி, இறைச்சி
- கடித்துத் தின்னுகை
- ஒரு நாழிகை