* (பெ) - மகளிர்/பெண்கள் மார்பின்மேலிடும் சீலை/சேலைப் பகுதி பெண்கள் மார்பின் மேல் அணியும் துணி
the portion of a saree that is drawn over the breast
Tamil Wiktionary
மாராப்பு
* (பெ) -
மகளிர்/பெண்கள் மார்பின்மேலிடும் சீலை/சேலைப் பகுதி
பெண்கள் மார்பின் மேல் அணியும் துணி
பெண் அணியும் சேலையின் மேல்பகுதி
Winslow (1862)
மாராப்பு (mārāppu) — noun
A method of covering the breast by native females; [ex மார்.] மாராப்புப்போட்டுக்கொள்ளுகிறது. Putting on a scarf as above
Taking a pack on one's back, fastened by a band brought forward
மாராப்புச்சீலை — The cloth for covering the breast. (c.) 2. [prov.] Washerman's pack of cloth. மாராப்புச்சீலையைப்பற்றியிழுத்தவனைராசா தண்டித்தான். The king punished him for pulling off her breast-cloth.
மாராப்புப்பட்டை — A band to fasten in front a load on the back. 2. A sword- belt, கத்தியின்கச்சை.
Fabricius (1972)
மாராப்பு — noun
a mode of dressing by native females, consisting in passing a wide scarf over one shoulder drawn down on the opposite waist.
மாராப்புப் போட்டுக்கொள்ள — to put on a scarf as above; 2. to take a pack on the back fastened by a band brought forward.
மாராப்புச்சீலை — the scarf so used.
Tamil Moli Akarathi (1928)
மாராப்பு (mārāppu)
சீலைப்பொட்டணி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மாராப்பு (mār-āppu) — noun
+ ஆப்பு³
The portion of a saree, covering the bosom of women; பெண்கள் தம் மார்பின்மேலிடுஞ் சீலைப் பகுதி
Band for holding a pack on the back, fastened over the chest; முதுகுடன் இணைத்து மூட்டை கட்டுங் கச்சை. (சீதக். 36.)