முந்தானை

* (பெ) - சேலையின் பொதுவாக அலங்கரிக்கப் பட்ட (உடலில் செருகப்படாத) முன் பகுதி முந்தி; சேலைத் தலைப்பு

first

Tamil Wiktionary

முந்தானை
  1. * (பெ) -
  2. சேலையின் பொதுவாக அலங்கரிக்கப் பட்ட (உடலில் செருகப்படாத) முன் பகுதி
  3. முந்தி; சேலைத் தலைப்பு

Winslow (1862)

முந்தானை (muntāṉai) — noun
  1. [prop. முன்றானை, com. முந்தாணி.] The border of a man's or woman's cloth.

Fabricius (1972)

முந்தானை — noun
  1. , முந்தி, முன்றானை, முந்தாணி, s. the border of a man's or woman's cloth.
  • முந்தானையிலே–முந்தியிலே–மூடிந்து கொள் — tie it up in the border of cloth.
  • அடி முந்தானை — the border of a woman's cloth worn inside ( to மேல் முந்தானை which is worn outside).

Tamil Moli Akarathi (1928)

முந்தானை (muntāṉai)
  1. முன்றானை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முந்தானை (mun-tāṉai) — noun
  1. See முன்றானை.

IndoWordNet

முந்தானை — noun
  1. புடவையில் மார்பு வழியாக வந்து தோள் மீது படிந்து பின்புறம் தொங்கும் பகுதி
முந்தானை — noun
  1. பெண்கள் அணிந்துகொள்ளும் துணி அல்லது துப்பட்டா
முந்தானை — noun
  1. தோளில் இருக்கும் பெண்கள் அணியும் புடவையின் ஒரு பகுதி

தலைப்பு உடுத்தும் பகுதி அணியும் பகுதி பெண்களின்மேலாடை மாராப்பு துணி முன்றானை கச்சம் விடுந்தலைப்பு சேலைத்தலைப்பு புடவைத்தலைப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முந்தானை
  1. காண்க: முன்றானை,