மார்க்கண்டேய புராணம்
Markandeya Purana
Tamil Moli Akarathi (1928)
மார்க்கண்டேய (mārkkaṇṭēya)
- வேதவியா சமநிவருடைய சீடராகிய ஜைமிநி பகவான் முற்பிறப்பிலே பிராமண குலத்தனவாயும், முப்பிறப்பில் ஏய்தி ய ஞானவிசேடத்தினாலே மிகுசமர் த்துள்ளனவாயுமிருந்த இரண்டுபக்ஷி களை நோக்கி, திருமால் மாநுடசரீரம் ஏடுத்ததற்குக் காரணம் யாதென் றும், தருமன், வீமன்,அருச்சுநன், நகுலன், சகாதேவன் ஏன்றும்பாண் டவர் ஐவருக்கும் பொதுவாகத் துரௌபதியம்மையார்ஏன்னும் ஒரு வரே மனைவியாதற்குக் காரணம் பாதென்றும், பலராமர் மதுமயக்கத் தால் தாம்செய்துகொண்ட பிரம கத்தி பாவ நிவாரணத்தின் பொரு ட்டு இவர் பிராயச்சித்தஞ் செய்து கொள்ள வேண்டியது யாதுக்கென் றும், த்ரௌபதியாருடைய புதல்வர் ஐவருக்கும் காத்தற்றலைவரா யிருந் த கிருஷ்ணார்ஜுந ரிருவருக்கும் அகாலமரண முண்டாவதற்குக் கார ணம் யாதொன்றும் வினாவிய நான்கு விசேட வினாக்களின் உத்தர விவர ணங்களை யுணர்த்தும்புராணம்,இது முப்பத் தீராயிரம் கிரந்தமுடைய து
- இது மார்க்கண்டேயாரற் சொல் லப்பட்டதனால் இப் பெயர்த்தாயிற் று
IndoWordNet
மார்க்கண்டேய புராணம் — noun
- பதினெட்டு புராணங்களில் ஒன்று
புராணம்