மின்னல்

Lightning

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மின்னல்
  1. மழைமேகத்தில் தோன்றும் மின் னொளி
  2. ஒளிமிக்க நாணயம்,

Winslow (1862)

மின்னல் (miṉṉal) — noun
  1. Lightning, மின். (c.)
  2. (Beschi.) A new and bright coin. மின்னல்மின்னுகிறது. It lightens
  • மின்னற்கொடி — A flash of lightning.

Tamil Moli Akarathi (1928)

மின்னல் (miṉṉal)
  1. ஒலிசெய்தல், மின்
மின்னல் (miṉṉal)
  1. கனருசி, சஞ்சலம், சஞ்சலை- சபலம், சபலை, சம்பை, தடி, தடித்து- துடித்தல், மின், வித்துரு
மின்னல் (miṉṉal)
  1. ஒளிசெய்தல், வியங்கோண்முற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மின்னல் (miṉṉal) — noun
  1. < மின்னு-
  2. Lightning; மழைமேகத்தில் தோன்றும் மின்னொளி. (சூடா.)
  3. Bright coin; ஒளிமிக்க நாணயம். திருவாங்கோட்டு மின்னல் (பணவிடு. 137)

IndoWordNet

மின்னல் — noun
  1. வானில் கணப்பொழுதில் மிகுந்த வேகத்துடன் பரவி மறையும், இடியுடன் கூடிய ஒளிப் பிழம்பு.
மின்னல் — noun
  1. மேகங்களின் மோதலால் உருவாகும் ஒளி

பிரகாசம் வெளிச்சம் பளபளப்பான