பிரகாசம்
brightness
Fabricius (1972)
பிரகாசம் — noun
- (பிர) splendour, brightness, lustre, light, ஒளி
- illustriousness, கீர்த்தி
- nature, quality, குணம்
Tamil Moli Akarathi (1928)
பிரகாசம் (pirakācam)
- ஒளி இது வானோர்வரநான் கினொன்று, நகை, பராசியம் பொரு மல், போலுந்தன்மை, விரிவு, விளக் கம், வெண்கலம், வெய்யில்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பிரகாசம் (pirakācam) — noun
- < pra-kāša
- Brightness, splendour, radiance, reflected light, lustre; ஒளி. எங்கும் பிரகாசமாய் (தாயு. திருவருள்விலா. 1)
- Sunshine; வெயில். (W.)
- Illustriousness, conspicuousness, fame; கீர்த்தி. (W.)
- Nature, characteristic; குணம். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பிரகாசம்
- ஒளி
- வெயில்
- புகழ்
- குணம்