மின்னழுத்தம்

உவோற்றளவு voltage மின்புலத்தில் உள்ள ஒரு புள்ளியில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர் மின்னூட்டத்தை முடிவிலாத் தொலைவிலிருந்து மின்விசைக்கு எதிராக, அப்புள்ளிக்கு கொண்டு வரச் செய்யப்படும் வேலை என வரையறுக்கப்படுகிறது

voltage

Tamil Wiktionary

மின்னழுத்தம் — பெயர்ச்சொல் (Noun)
  1. உவோற்றளவு

[object Object]

மின் அழுத்தம் மின்னழுத்தமானி