[vul. for முன்.] Before. மின்னுக்கெல்லாம்பின்னுக்குமழை. Rain follows lightning. (Avv.)
மின்சாரம் — Electricity.
மின்சாரக்கம்பி — An electric wire.
மின்சாரயந்திரம் — An electric machine.
மின்மினி–மின்மினிப்பூச்சி — [vul. மின்னிட்டாம்பூச்சி, மின்னாம்பூச்சி.] A fire-fly, glow-worm.
மின்மினிப்பிரகாசம் — The shining of a glow-worm. கிறிஸ்துவின் பிரசங்கத்தின்முன்னே மற்றைமதஸ்தர்களின் பிரசங்கஞ்சூரியப்பிரகாசத்தின்முன்மின்மினிப்பிரகாசம்போலிருக்கிறது. In view of the discourses of Christ, those of other religious teachers, are like the glow-worm in the light of the radiant sun.
மின்னார் — Women, females, பெண்கள். (p.)
மின் (miṉ) — infinitive
, மின்னுகிறது, மின்னினது, மின்னும், மின்ன, v. n. To lighten, flash, coruscate, glitter, ஒளிசெய்ய. (c.) மின்னுகிறதெல்லாம்பொன்னுமல்ல. All is not gold that glitters. மின்னாமலிடியிடித்தது. It fell as a thunder- bolt without flashing-spoken of false charges published on a sudden.
மின்னிமின்னியிடிக்க — To thunder with incessant lightning.
மின்னியார்க்க — To lighten and thunder. (p.)
Fabricius (1972)
மின் — noun
coruscation, lightning, மின்னல்
flash, brightness, ஒளி
a young woman, பெண்
vulg. for மூன், before
மின்சாரம் — electricity.
மின் தபால் — telegraph.
மின்மினி–மின்மினிப் பூச்சி–மின்னாம் பூச்சி — a fire-fly, a glow-worm.