முனகல்

முணுமுணுப்பு வேதனையால் புலம்பல் mutter, murmur; grumble

Moan

Tamil Wiktionary

முனகல் — பெயர்ச்சொல் (Noun)
  1. முணுமுணுப்பு
  2. வேதனையால் புலம்பல்

IndoWordNet

முனகல் — noun
  1. வேதனை முதலியவை தாங்காமல் மெல்லிய குரலில் தெளிவற்ற விதத்தில் வெளிப்படுத்தும் ஒலி.
முனகல் — noun
  1. புணர்ச்சியின் சமயம் பெண்களின் வாயிலிருந்து வரக்கூடிய சீ சீ என்ற சத்தம்

புலபல் சத்தம்