மும்மடங்கு

மூன்று மடங்கு trifold; three times கிலோ ரூ.50-ஆக இருந்த கத்தரிக்காய் விலை மும்மடங்கு உயர்ந்து கிலோ ரு.150 ஆகியுள்ளது.

Triple

Fabricius (1972)

மும்மடங்கு
  1. , மும்மடி, three times over, three-fold.

Tamil Wiktionary

மும்மடங்கு
  1. மூன்று மடங்கு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மும்மடங்கு (mu-m-maṭaṅku) — noun
  1. Three times over, three-fold; மூன்று பங்கு. மும்மடங்கு பொலிந்த முகத்தினன் (கம்பரா. காட்சிப். 19).

IndoWordNet

மும்மடங்கு — noun
  1. ஏதேனும் ஒரு பொருளின் அளவைக் காட்டிலும் அதே அளவு போல் இரண்டு மடங்கு அதிகமாக இருப்பது

அளவு அளவை அளபு