முறைப்பெண்

அத்தை அல்லது அம்மான் மகள் போல ஒருவனை மணம்புரியும் உறவுமுறை உள்ளவள் girl related in a particular manner to a boy and allowed by caste rules to be taken in marriage by him, as the daughter of a maternal uncle or paternal aunt முறைப்பெண் முறை + பெண்

Stewardess

Tamil Wiktionary

முறைப்பெண் — பெயர்ச்சொல் (Noun)
  1. அத்தை அல்லது அம்மான் மகள் போல ஒருவனை மணம்புரியும் உறவுமுறை உள்ளவள்

[object Object]

முறை பெண்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முறைப்பெண் (muṟai-p-peṇ) — noun
  1. Girl related in a particular manner to a boy and allowed by caste rules to be taken in marriage by him, as the daughter of a maternal uncle or paternal aunt; அத்தை அல்லது அம்மான் மகள்போல ஒருவனை மணம்புரியும் உறவுமுறையுள்ள வள். Colloq.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முறைப்பெண்
  1. ஒருவனை மணம்புரியும் உறவு முறையுள்ள அத்தை அல்லது அம்மான் மகள்