முள்ளங்கி
Tamil Wiktionary
முள்ளங்கி — பெயர்ச்சொல் (Noun)
- ஒரு குறிப்பிட்ட தாவரத்தின் வேர்ப்பகுதி, இவ்வாறு அழைக்கப்படுகிறது.
- நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளில் ஒன்று.
- இதன் தாவரவியல் பெயர்: Raphanus sativus
Tamil Moli Akarathi (1928)
முள்ளங்கி (muḷḷaṅki)
- ஒரு கிழங்கு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முள்ளங்கி (muḷḷaṅki) — noun
- Radish, Raphanus sativus; செடிவகை. (பதார்த்த. 409.)
IndoWordNet
முள்ளங்கி — noun
- சமையலில் பயன்படுத்தும் வெள்ளை நிறத்தில் கூம்பு வடிவில் உள்ள ஒரு வகைக் கிழங்கு.
கிழங்கு