மூக்குத்தண்டு

மூக்கின் எலும்புள்ள மேற்பாகம் Bridge of the nose

Nose

Tamil Wiktionary

மூக்குத்தண்டு
  1. மூக்கின் எலும்புள்ள மேற்பாகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மூக்குத்தண்டு (mūkku-t-taṇṭu) — noun
  1. +. Bridge of the nose; மூக்கின் எலும்புள்ள மேற் பாகம்.

IndoWordNet

மூக்குத்தண்டு — noun
  1. மூக்கின் இரண்டு நாசித் துவாரங்களுக்கு இடையே உள்ள எலும்பு

எலும்பு