மூசு
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே (திருநாவுக்கரசர், ஐந்தாம் திருமுறை, 6112) வண்டு முசுதேறன் மாந்தி (நெடுநல். 33) கெட்டுப் போ; ஊசிப்போ
Moose
Tamil Wiktionary
மூசு — வினைச்சொல் (Verb)
- மொய்
- *மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ([http://www.tamilvu.org/courses/degree/d051/d0513/html/d0513223.htm திருநாவுக்கரசர்
- ஐந்தாம் திருமுறை
- 6112])
- *வண்டு முசுதேறன் மாந்தி (நெடுநல். 33)
- கெட்டுப் போ; ஊசிப்போ
- *கறி மூசிப்போயிற்று.
- சா
- மோப்பம் பிடி
- *நாசி மூசி (திருவாலவா.36
- 22).
- மொய்க்கை
- *வண்டு மூசறா(சீவக. 418).
- இளங்காய்
- பிஞ்சு
- *பலா மூசு
Winslow (1862)
மூசு (mūcu) — verbal noun
- , கிறேன், மூசினேன், வேன், மூச, v. n. To swarm, throng, cover as flies, மொய்க்க
- [com. ஊச.] To be spoiled or destroyed, கெட. (சது.) கறிமூசிப்போயிற்று. The curry is spoiled. [Madras usage.]
- மூசுண்டை — A spoiled cake.
- மூசல் — Swarming, thronging. 2. Being spoiled; dying.
Fabricius (1972)
மூசு — v. i.
- v. i. swarm, throng, மொய்
- be spoiled, destroyed, கெடு
- மூசல் — swarming; 2. being spoiled, dying.
- மூசுண்டை — spoiled cake.
- கறிமூசி–ஊசி–ப்போயிற்று — the curry is spoiled.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மூசு² (mūcu) — noun
- < மூசு-
- [T. K. musuru.] Swarming, thronging; மொய்க்கை. வண்டு மூசறா (சீவக. 418)
- Green or unripe fruit; இளங்காய். பலாமூசு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)