திருமணத்திற்கு வருபவர் மணமக்களுக்கு அன்பளிப்பாக வழங்கும் பணம் வண்டு போன்ற பூச்சிகள் குழுவாக ஓரிடத்தில் குழுமுதல் money given as a token of gift to newly-wed couple
to crowd, press, throng, swarm, as insects to spread to abide in
Tamil Wiktionary
மொய் — பெயர்ச்சொல் (Noun)
திருமணத்திற்கு வருபவர் மணமக்களுக்கு அன்பளிப்பாக வழங்கும் பணம்
வண்டு போன்ற பூச்சிகள் குழுவாக ஓரிடத்தில் குழுமுதல்
[object Object]
Winslow (1862)
மொய் (moy) — noun
A company, an assembly, a crowd, கூட்டம்
Pride, பெருமை
A fight, war, battle, போர்
A field of battle, போர்க்களம்
A press, a throng, a swarm, மொய்ப்பு
An elephant, யானை. 7.A beetle, வண்டு. (சது.)
Money given or subscribed in small sums, as to a new married couple, மணமுதலியவற்றில்வழங்குமொய். அவனுக்கதைமொய்யெழுதிவிட்டேன். I have lost that money; given it in vain
மொய்த்தாய் — A mother, தாய். (சது.)
மொய்ப்பணம் — Money given in small sums, as மொய்.
மொய்யெழுத — To subscribe small sums in charity.
மொய் (moy)
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To crowd, press, throng, swarm–as flies, bees, ants, &c., நெருங்க
To cover, மூட. ஈமொய்க்கிறது. Flies swarm. கரப்பன்மொய்க்கிறது. The eruption is spreading. தலையில்விஷம்மொய்க்கிறது. The poison has reached the head. (p.) ஒருவனைமொய்த்துக்கொள்ளுதல்.......Reducing, impoverishing, or ruining one. வெல்லப்பானையையீக்கள்மொய்த்துக்கொண்டதுபோல. As flies surround a pot of sugar
Fabricius (1972)
மொய் — noun
company, a crowd, கூட்டம்
money-presents given (as to a newly married couple), மொய்ப்பணம்
pride, கர்வம்
battle, fight, போர்
a battle-field
an elephant, யானை
a beetle, வண்டு
மொய்யெழுத — to write down a small subscription on various occasions.
மொய் — v. i.
v. i. swarm, crowd, throng (as flies, bees, ants etc.) நெருங்கு
cover, மூடு
ஈ மொய்க்கிறது — flies swarm.
மொய்த்துக்கொண்டுவர — to come with great many folks.