மூலமந்திரம்

தலைமை மந்திரம் பிரணவம் The chief mantra

Moolamantra

Tamil Wiktionary

மூலமந்திரம்
  1. தலைமை மந்திரம்
  2. பிரணவம்

Tamil Moli Akarathi (1928)

மூலமந்திரம் (mūlamantiram)
  1. பஞ்சாட்சரமந்திரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மூலமந்திரம் (mūla-mantiram) — noun
  1. +
  2. The chief mantra; தலைமை மந்திரம். மும் மைசா லுலகுக்கெல்லா மூலமந்திரத்தை (கம்பரா. வாலிவ. 71)
  3. The mystic syllable Ōm; பிரண வம்

IndoWordNet

மூலமந்திரம் — noun
  1. ஏதாவது ஒரு கடவுளை ஆராதிக்கும் மூலமந்திரம்

மகாமந்திரம் மந்திரம் மனதுதி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மூலமந்திரம்
  1. தலைமை மந்திரம்
  2. பிரணவம்