மந்திரம்

* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும். எண்ணும் திண்மை அல்லது கருதும் திறன் (மன் (கருதுதல்) + திரம் (திறம் என்பதன் திரிபு) எனப் பிரியும்.) வாய் மொழி

magical formula, incantation, charm, spell sacred formula of invocation of a deity mantra, Vedic hymn, sacrificial formula, portion of the Veda containing the texts

Tamil Wiktionary

மந்திரம்
  1. * இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
  2. எண்ணும் திண்மை அல்லது கருதும் திறன் (மன் (கருதுதல்) + திரம் (திறம் என்பதன் திரிபு) எனப் பிரியும்.)
  3. வாய் மொழி

Winslow (1862)

மந்திரம் (mantiram) — noun
  1. A mystical verse, as a prayer, or form of exorcism
  2. A section of the Vedas including prayers and hymns. See உபநிடதம் and வேதாங்கம்
  3. A formule sacred to some deity; as ஓம்சிவாயநம, ஓம்வைஷ்ணவாயநம
  4. Private deliberation, secret consultation, ஆலோசனை. W. p. 641. MANTRA
  5. Opinion, ஏண்ணம். மந்திரங்கால்மதிமுக்கால். The virtue of an incantation is one-fourth and that of wit is three-fourths. மந்திரத்திலேமாங்காய்விழாது. A mango will not fall from a tree by means of a mantra. [prov.]
  • மந்திரகலை — One of the three divisions of the Agamas–the devotional. See தந்திரகலை and உபதேசகலை.
  • மந்திரகாஷாயம்–மந்திரகாவி — Cloth tinged with red ochre, worn by ascetics, and religious mendicants, காவிச்சீலை.
  • மந்திரகூர்மை — Rock-salt, இந்துப்பு.
  • மந்திரக்காரன்–மந்திரவாதி–மந்திரவாளி — A conjurer.
  • மந்திரக்கூறை — The cloth given by the bridegroom to the bride on the day of marriage, with incantations, &c., மணக்கூறை. 2. See கூறை.
  • மந்திரசத்தி — The power of an incantation.
மந்திரம் (mantiram) — noun
  1. A house, வீடு
  2. A temple, the place of a god, தேவர்கோயில்
  3. The king's residence, அரசன்மனை
  4. A horse- stable, குதிரைப்பந்தி. W. p. 643. MANDIRA
  5. Name of a country, ஓர்தேயம்
  6. (நிக.) Toddy, கள்
  7. (Avv.) A den, குகை

Fabricius (1972)

மந்திரம் — noun
  1. a mystical verse or form of exorcising
  2. a section of the Vedas, a form of prayers, Hymns
  3. a formula sacred to some deity
  4. private deliberation, secret consultation, ஆலோசனை
  5. opinion, எண்ணம்
  6. a house
  7. a temple
  8. a king's residence, அரசன் மனை
  9. a horse-stable, குதிரைப் பந்தி
  10. toddy, கள்
  11. one of the 32 Upanishads
  • மந்திரக் கூடன்–ஒற்றன் — a spy, an emissary, .
  • மந்திரக் கூர்மை–இந்துப்பு — rock-salt, .
  • மந்திரசத்தி–சக்தி — the power of an incantation.
  • மந்திர சாத்திரம்–சாஸ்திரம் — the knowledge of incantations.
  • மந்திரசுத்தி — purification by incantation.
  • மந்திரஸ்தாபனம் — communicating virtue to magical letters and diagrams by uttering incantations over them.

Tamil Moli Akarathi (1928)

மந்திரம் (mantiram)
  1. ஆலோசனை, இராசமனை, உபநிடத முப்பத்திரண்டில் ஒன்று, உள், ஏண்ணல், ஒருதேயம், கடல், கள்ளு, குகை, குதிரைக்கூட்டம், குதிரைப்பந்தி, கோயில், தாழ்த்தி சை, நாப்புடைப்பெயரா துச்சரித் தல், பொருப்பு, வீடு, வேதம்
மந்திரம் (mantiram)
  1. மறை
மந்திரம் (mantiram)
  1. அரசன்மனை, ஆலோசனை, ஏண்ணல், ஓர்தேயம், குதிரைப்பந்தி, தேவர்கோயில், நாப்புடை, பெயரா துச்சரித்தல், வீடு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மந்திரம்¹ (mantiram) — noun
  1. < mantra
  2. Deliberation, consultation; ஆலோசனை. (பிங்.)
  3. Royal council of advisers; மந்திரிகள் சபை. மன்ன வன் றனக்கு நாயேன் மந்திரத்துள்ளேன் (கம்பரா. உருக்காட். 31)
  4. Thought, opinion, idea; எண் ணம். (பிங்.)
  5. Vēdic hymn, sacrificial formula, portion of the Vēda containing the texts called Ṛg or Yajus or Sāman; வேதமந்திரம். (தொல். பொ. 490.)
  6. Sacred formula of invocation of a deity, as pañcākṣara, aṣṭākṣara, etc.; பஞ்சாட்சரம் அஷ்டாட்சரம் போன்ற தெய்வ மந்திரம்
  7. See மந்திரிகை. (யாழ். அக.)
  8. A treatise by Tirumūlar. See திருமந்திரம். போக மிகு மந்திரமா மறையொன்று (திருமுறைகண். 26)
  9. Magical formula, incantation, charm, spell; க்ஷூத்திர மந்திரம்
மந்திரம்² (mantiram) — noun
  1. < mandira
  2. House; வீடு. மந்திரம் பலகடந்து (கம்பரா. ஊர்தேடு. 138)
  3. King's residence; அரண்மனை. (பிங்.)
  4. Temple; தேவர்கோயில். (பிங்.) ஆதி தனது மந்திரத்து (கந்தபு. காமதகன. 67)
  5. Public hall; மண்டபம்
  6. Dwelling place; உறைவிடம். மான்மதங் கமழ்கொடி மந்திரந்தொறும் (பாரத. வேத்திர. 29)
  7. Den; குகை. அரிமந்திரம் புகுந்தால் (நீதிவெண். 2)
  8. Giving a place to dwell in, one of 14 tayā-virutti, q.v.; தயாவிருத்தி பதினான் கனுள் பிறர்க்கு வசிக்க இடமளிக்கும் அறச்செயல். (W.)
மந்திரம்³ (mantiram) — noun
  1. < mandira
  2. Stable for horses; குதிரைச்சாலை. (பிங்.)
  3. Herd of horses; குதிரைக்கூட்டம். (சூடா.)

IndoWordNet

மந்திரம் — noun
  1. வழிபாடு, சடங்கு முதலியவற்றில் கூறப்படும் சக்தி வாய்ந்த புனித வார்த்தைகள் அல்லது ஒலிகள்.
மந்திரம் — noun
  1. நம்பமுடியாத வித்தையை நிகழ்த்துவதற்கு வேண்டைய சக்தி வாய்ந்ததாக நம்பப்படும் ரகசிய வார்த்தைகள் அல்லது ஒலிகள்
மந்திரம் — noun
  1. ஏதாவது ஒரு கடவுளின் மகிழ்ச்சிக்காக செய்யப்படுவது
மந்திரம் — noun
  1. மந்திரம், தந்திரம்

வேலை பணி தந்திரம் ஜாலம் அர்புதம் ஆச்சரியமானசெயல் மனதுதி மூலமந்திரம் மகாமந்திரம் தீட்சை தீக்ஷை ஜெபிக்கப்படாத நநோகார் மந்திரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மந்திரம்
  1. ஆலோசனை
  2. அமைச்சர்கள் அவை
  3. எண்ணம்
  4. வேதமந்திரம்
  5. காண்க: திரு மந்திரம்
  6. வீடு
  7. அரண்மனை
  8. தேவர் கோயில்
  9. மண்டபம்
  10. உறைவிடம்
  11. குகை
  12. அறச்செயல் வகை
  13. குதிரைச்சாலை
  14. குதிரைக்கூட்டம்
  15. கள்
  16. யானைவகை
  17. மேருமலை