மெலிதல்

வலிகுறைதல் உடல் இளைத்தல் வருந்துதல்

slimming down

Tamil Wiktionary

மெலிதல்
  1. வலிகுறைதல்
  2. உடல் இளைத்தல்
  3. வருந்துதல்
  4. அழிதல்
  5. எளியராதல்
  6. இனமொத்த மெல்லெழுத்தாக மாறுதல்
  7. சுரத்திற் றாழ்தல்

Tamil Moli Akarathi (1928)

மெலிதல் (melital)
  1. இடைதல், இளைத்தல்
மெலிதல் (melital)
  1. மெலிவு

IndoWordNet

மெலிதல் — noun
  1. ஒருவருடைய செயல்பாட்டில் காணப்படும் குறை

பலவீனம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மெலிதல்
  1. வலிமை குறைதல்
  2. உடல் இளைத் குல்
  3. வருந்துதல்
  4. அழிதல்
  5. எளியதாதல்
  6. வல்லினம் தனக்கினமான மெல்லினமாக மாறு தல்
  7. ஓசையில் தாழ்தல். மெலிந்தோன் - நோய் முதலியவற்றால் உடல் மெலிந்தவன்
  8. வலியற்றவன்
  9. ஏழை. மெலிப்பு - காண்க: மெலித்தல்
  10. மெல்லெழுத்து. மெலியார் - வலியிலார். மெலிவடைதல் - வாடல்
  11. கலங்கல்
  12. வலுக்குறை