பலவீனம்

பலம் இல்லாமை ஆங்கிலம்: weakness பல - பலவீனம் - பலவினைச்சிலேடை - பலவின்பால் - பலவிருச்சகம் - பலவானம்

weakness, debility, susceptibility

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பலவீனம் (pala-v-īṉam) — noun
  1. < bala + hīna
  2. Weakness; வலியின்மை. Colloq
  3. Debility, neurasthenia; அசதிநோய். Loc

IndoWordNet

பலவீனம் — noun
  1. ஒருவருக்கு எல்லாத்தையும்விட பிரியமாக இருப்பதும் அதற்காக எதையும் செய்ய தயாராக இருப்பது
பலவீனம் — noun
  1. ஒருவருடைய செயல்பாட்டில் காணப்படும் குறை

நிலை நிலமை மெலிதல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பலவீனம்
  1. வலியின்மை
  2. அசதிநோய்