மேற்கு
மேற்றிசை north - வடக்கு east - கிழக்கு
west
Tamil Wiktionary
மேற்கு
[object Object]
Winslow (1862)
மேற்கு (mēṟku) — noun
- The west; [ex மேல்.] மேற்கடைசிப்போ. Go still west-ward.
Fabricius (1972)
மேற்கு — noun
- (மேல்) the west, மேற்றிசை.
- மேற்கத்திப்பேச்சு — the western dialect.
- மேற்கத்தியார் — men of the western country.
- மேற்கே — in the west, towards the west.
Tamil Moli Akarathi (1928)
மேற்கு (mēṟku)
- மேல், மேற்றிசை
மேற்கு (mēṟku)
- குடக்கி-பச்சிமம் பிரத்தியக்கு மேக்கு-மேல்-வாருணம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மேற்கு (mēṟku) — noun
- West; மேலைத்திசை.
IndoWordNet
மேற்கு — noun
- சூரியன் மறையும் திசை
திசை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)