காப்பிக் கசாய நிறவுடலும் கருந்தலையும் இறக்கைகளிலும் வால் நுனியிலும் வெள்ளைப் பட்டைகளும் மஞ்சள் நிற அலகும் கால்களும் வாய்ந்த பறவை. நாகணவாய்ப் புள்/பறவை மஞ்சக்காட்டு (myna from yellow forest)
common mynah (Acridotheres tristis) Bali mynah (Leucopsar rothschildi) a female given name
Tamil Wiktionary
மைனா — பெயர்ச்சொல் (Noun)
காப்பிக் கசாய நிறவுடலும் கருந்தலையும் இறக்கைகளிலும் வால் நுனியிலும் வெள்ளைப் பட்டைகளும் மஞ்சள் நிற அலகும் கால்களும் வாய்ந்த பறவை.
நாகணவாய்ப் புள்/பறவை
Winslow (1862)
மைனா (maiṉā) — noun
The Maina bird, as மயினா.
Fabricius (1972)
மைனா — noun
, மயினா, s. the maina bird.
Tamil Moli Akarathi (1928)
மைனா (maiṉā)
நாகணவாய்ப்புள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மைனா (maiṉā) — noun
mainā. Common myna, Acridotheres tristis; நாகணவாய்ப்புள்.
IndoWordNet
மைனா — noun
கால்களும் அலகும் மஞ்சளாகவும் உடல் கரும் பழுப்பாகவும் உள்ள, சீட்டியடிப்பது போல் கூவும் ஒரு பறவை.