, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To imagine, to conceive, பாவனைசெய்ய
To imitate, to represent, to personify, to personate, சாயல்காட்ட
To treat or act toward one well or ill, as if he were another character; to use or regard a thing as something else, பொய்யாய்நடிக்க
To suppose, to fancy, to feign, to assume, ஏண்ண
To form or contemplate a mental image of the deity, கடவுளுருவைத்தியானிக்க– The compounds in common use are கனமாகப்பாவிக்க, to treat one honorably; நீசமாகப்பாவிக்க, to treat one contumeliously; சுகமாகப்பாவிக்க, to fancy one's self well, when sick; உண்டுபாவிக்க, to confirm a lie; கண்டு பாவிக்க, to imitate; and form an image in the mind. கானமயிலாடக்கண்டிருந்தவான்கோழிதானுமதுவாகப் பாவிக்கும். The turkey seeing the peacock's gait may strut and imitate it
பாவிப்பு — Conceiving, imitating, feigning, contemplating, &c., as the verb.
Fabricius (1972)
பாவி — noun
(பாவம் sin) a sinner
(பாவம், nature) a good-tempered man
பாவி — v. t.
v. t. imagine, பாவனைசெய்
suppose, fancy, எண்ணு
imitate, represent, சாயல் காட்டு
form or contemplate a mental image of the deity
வான்கோழி தன்னை மயிலாகப் பாவித்துக் கொண்டது — the turkey imitated the pea-cock.
உம்மைப்போலே அவனைப் பாவித்துக் கொண்டிருக்கிறேன் — I look upon him as if he were yourself.
பாவித்துப்பர்க்க — to imagine a likeness, to be between certain things or persons.
பாவிப்பு — conceiving, imitating, feigning, etc., as the verb.