மோனை

செய்யுளில் சீர்களின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது முதன்மை, ஆதி மகன் என்பதன் செல்ல அழைப்பு

Moanai

Tamil Wiktionary

மோனை
  1. செய்யுளில் சீர்களின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
  2. முதன்மை
  3. ஆதி
  4. மகன் என்பதன் செல்ல அழைப்பு

[object Object]

Winslow (1862)

மோனை (mōṉai) — noun
  1. The beginning, ஆதி. –as முகனை
  2. [in poet.] A resemblance between the first letter of one சீர் or foot, and the first letter of one or more of the succeeding feet, in the same line. See தொடை.–Note. அ. corresponds with ஆ, ஐ, ஔ; இ, with ஈ, ஏ, ஏ; உ, with ஊ, ஒ, ஓ; ச with த; ஞ with ந, &c

Fabricius (1972)

மோனை — noun
  1. the beginning, ஆதி
  2. (மோனைத்தொடை) the rhyming letter of the feet in a verse or line, alliteration

Tamil Moli Akarathi (1928)

மோனை (mōṉai)
  1. ஆதி, ஒருதொடை
மோனை (mōṉai)
  1. ஆதி, ஓர்வகைத்தொடை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மோனை¹ (mōṉai) — noun
  1. perh. முனை
  2. See மோனைத்தொடை. (தொல். பொ. 404.)
  3. First; முதன்மை. மோனை மங்கலத் தியற்றுவ (உபதேசகா. சிவபுண். 63). மோனையா மெனவுரைத்த சவணத்திற்கு (வேதா. சூ. 131)
மோனை² (mōṉai) — noun
  1. cf. மகன். [T. mōnaru, Tu. mōnu.] Sonny, used as a term of endearment in addressing a child; மகன். (J.)

IndoWordNet

மோனை — noun
  1. ஒரே மாதிரியான எழுத்துக்கள் பல சொற்களில் முதலில் வரும் எழுத்துக்கள்
மோனை — noun
  1. மோனை

சொல்லணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மோனை
  1. முதன்மை
  2. மகன்
  3. சீர்களின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுக்குந் தொடை