சொல்லணி
சொல்லின் ஓசை முதலிய இன்பம் தோன்ற அமைக்கும் அணிவகை
Vocabulary
Tamil Wiktionary
சொல்லணி
- சொல்லின் ஓசை முதலிய இன்பம் தோன்ற அமைக்கும் அணிவகை
Tamil Moli Akarathi (1928)
சொல்லணி (collaṇi)
- சொற்றொடை வகைச்சிறப்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சொல்லணி (col-l-aṇi) — noun
- +. Figure of speech depending for its effect on sound alone, opp. to poruḷ-aṇi; சொல்லினோசை முதலியன இன்பம்பட அமைக்கும் அலங்காரம். (தண்டி.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சொல்லணி
- சொல்லின் ஓசை முதலிய இன்பம் தோன்ற அமைக்கும் அணிவகை