ராட்சதன்

Giant

Fabricius (1972)

ராட்சதன் — noun
  1. see இராக்கதன்.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ராட்சதன் (rāṭcataṉ) — noun
  1. Giant; demon; goblin. See இராக்கதன். (W.)

IndoWordNet

ராட்சதன் — noun
  1. கஷ்யப்பனின் மகனுடைய மனைவி தனுவிற்கு பிறந்த மற்றும் தேவர்களுக்கு பயங்கரமான எதிரியாக இருப்பவர்

அரக்கன் அசுரன் ராட்சதர் பழங்கால நபர் புராணக்கால நபர் மயதானவ் வேத்ராசூரன் நளன்