ரொட்டி
(தமிழ்), பரோட்டா சப்பாத்தி அப்பம். , - 1) bread, 2) chapatti, 3) bun. ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -
bread
Tamil Wiktionary
ரொட்டி — பெயர்ச்சொல் (Noun)
- (தமிழ்), பரோட்டா சப்பாத்தி அப்பம்.
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ரொட்டி (roṭṭi) — noun
- rōṭī. [K. roṭṭi.] Bread, wheaten cake; கோதுமைமாவாற் செய்த உணவுவகை.
IndoWordNet
ரொட்டி — noun
- ஒரு விதமான வெளிநாட்டு உணவு சிறிய வடிவில், மொறுமொறுப்பாக இருக்கும்.
ரொட்டி — noun
- கோதுமை மாவப் பிசைந்து தட்டி அதிக வெப்பத்தோடு எரியும் அடுப்பின் அறைப்பகுதியில் வைத்துத் தயாரிக்கப்படும், மெத்தென்று நீளமாகவும் பருமனாகவும் இருக்கும் உணவுப் பண்டம்
ரொட்டி — noun
- வட்டமாகவும் தட்டையாகவும் உள்ள ஒரு சிறிய பொருள்
ரொட்டி — noun
- நெருப்பில் வேகவைக்கும் மொத்தமான பெரிய ரொட்டி
ரொட்டி — noun
- அடுப்பில் வேகவைக்கப்பட்ட ஒரு வகை மொத்தமான வட்டமான ரொட்டி
பிஸ்கட் உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள் பிஸ்கெட் சொத்து கலைப்பொருள்கள் புரோடாஸ் சப்பாத்தி