ரோகிணி
Rohini
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ரோகிணி
(rōkiṇī) — noun
< rōhiṇī
The fourth nakṣatra. See உரோகிணி
2. (Mus.) A division of the sixth note of the gamut; தைவதசுரத்தின்வகை. (பரத. இராக. 45.)
The mother of Balarāma; பலராமனின் தாய்
IndoWordNet
ரோகிணி
— noun
இருபத்தேழு நட்சத்திரங்களில் ஒன்று
ரோகிணி
— noun
ரோகிணி நட்சத்திரத்தில் சந்திரன் தோன்றும் சமயம்
ரோகிணி
— noun
வசுதேவரின் மனைவிகளில் ஒருத்தி
ரோகிணி நட்சத்திரம்
நட்சத்திரம்
விண்மீன்
நக்ஷத்திரம்
புராணகால பெண்
தொன்மைகால பெண்
சொல் அகராதி
சொல் தேடு