லோட்டா
நீர் குடிப்பதற்கான ;நீள் உருண்டை வடிவக் குவளை டம்ளர் glass, cup
Lotta
Tamil Wiktionary
லோட்டா
- நீர் குடிப்பதற்கான ;நீள் உருண்டை வடிவக் குவளை
- டம்ளர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
லோட்டா (lōṭṭā) — noun
- lōṭā < Arab. luṭiyā
- Pipkin; a small metal pot, generally of brass; நீர்குடிக்கும் பாத்திரவகை. Colloq
- A necklace of gold beads; கழுத்தணிவகை. Loc
IndoWordNet
லோட்டா — noun
- தண்ணீர் வைக்கும் உலோகத்திலான ஒரு வட்டமான பாத்திரம்
லோட்டா — noun
- சிறிய லோட்டா
குடுவை பாத்திரம் ஜக்கு