வாய் குறுகிய பாத்திரம் a vessel with a narrow mouth குடுவை - குறுகிய வாயை உடையது .(வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
flask, a small vessel with a narrow mouth
Tamil Wiktionary
குடுவை
வாய் குறுகிய பாத்திரம்
Winslow (1862)
குடுவை (kuṭuvai) — noun
A small earthen pot, சிறு கலசம்.
Fabricius (1972)
குடுவை — noun
a small earthern pot, கலசம்
the pitcher of an ascetic
a vessel with a narrow neck or mouth
Tamil Moli Akarathi (1928)
குடுவை (kuṭuvai)
கமண்டலம், குண்டான், சிறு பானை
குடுவை (kuṭuvai)
குண்டம்
குடுவை (kuṭuvai)
சிறுபானை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குடுவை¹ (kuṭuvai) — noun
prob. குட
Vessel with a small narrow mouth; வாய்குறுகிய குண்டுப் பாத்திரம். (திவா.)
Pitcher of an ascetic; கமண்டலம். குடுவைச் செங்கையினானை (கந்தபு. அயனைச்சிறைநீக். 9)
Small pot used in collecting palmyra juice or toddy; கள்ளிறக்கும் சிறுகலசம். குடுவையிற் றென்னங் கள்ளும் (குற்றா. குற. 118, 3)
குடுவை² (kuṭuvai) — noun
A game at cards in which a player having two or more jacks is prohibited from bidding, but is given the option of assisting the bidder or remaining passive; இரண்டு அல்லது மூன்று ஜாக்கிபெற் றுள்ள ஓர் ஆட்டக்காரன் தான் கேள்விகேளாமலிருந்து கேட்டவற்கு உதவிபுரிந்து விளையாடும் ஒருவகைச் சீட்டாட்டம். Colloq.
IndoWordNet
குடுவை — noun
துறவிகள் நீர் குடிப்பதற்காக தன்னருகில் வைத்திருக்கும் சுரைக்குடுக்கை வடிவிலான ஒரு பாத்திரம்
குடுவை — noun
தண்ணீர் வைக்கும் உலோகத்திலான ஒரு வட்டமான பாத்திரம்