வகுத்தல்

Division

Tamil Moli Akarathi (1928)

வகுத்தல் (vakuttal)
  1. வகைப்படுத்தல்
வகுத்தல் (vakuttal)
  1. வசைப்படுத்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வகுத்தல் (vakuttal) — noun
  1. (Arith.) Division; பிரித்தற்கணக்கு.

IndoWordNet

வகுத்தல் — noun
  1. மொத்தத்தில் வகுக்கும் எண் அல்லது எண்ணிக்கையினால் மீதி கொடுப்பது
வகுத்தல் — noun
  1. ஒரு எண் அல்லது எண்ணிக்கையால் மற்றொரு எண்ணிக்கை அல்லது மொத்தத்தை வகுத்து தீர்வை கொடுப்பது

எண்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வகுத்தல்
  1. கூறுபடுத்தல்
  2. ப௫ர்ந்துகொடுத்தல்
  3. இனம்பற்றிப் பிரித்தல்
  4. பகுத்துக் கணக்கிடல்
  5. அமர்த்துதல்
  6. வகைப்படுத்தல்
  7. நியமத்தோடு செலவிடுதல்
  8. பூசுதல்
  9. படைத்தல்