வக்கீல்

Advocate

Fabricius (1972)

வக்கீல் — s. (Ar.)
  1. , வக்கில், s. (Ar.) a pleader in a court of justice.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வக்கீல் (vakkīl) — noun
  1. wakīl
  2. Authorized attorney; counsel at law, pleader; நியாயஸ்தலத் தில் பிறர்க்காக வழக்கெடுத்து வாதிப்போன்
  3. One who represents the bride in a contract of marriage; மணவுடன்படிக்கையில் மணப்பெண் சார்பான காரியஸ்தன். Muham

IndoWordNet

வக்கீல் — noun
  1. நீதிமன்றத்தில் வாதாடுவதற்குத் தகுதியும் முறையான அங்கீகாரமும் பெற்றவர்.
வக்கீல் — noun
  1. சட்டப்படிப்பு படித்து நீதிமன்றத்தில் வாதிடுபவர்

வழக்கறிஞர் வழக்காடுபவர் சட்டம்அறிந்தவன் சட்டமறிந்தவன் சட்டம்தெரிந்தவன் அரசாங்கவழக்கறிஞர் அரசாங்கவக்கீல் அரசுத்தரப்பு வக்கீல் வாதாடுபவர் வழக்குரைஞர் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன்