வஞ்சகமான
Insidious
IndoWordNet
வஞ்சகமான — adjective
- விரும்பத் தகாத, ஏற்றதாக இல்லாத, தீங்கு விளைவிக்ககூடிய தன்மை.
வஞ்சகமான — adjective
- வஞ்சக நம்பச் செய்து, தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும் தந்திரம் உள்ள தன்மை.
வஞ்சகமான — adjective
- ஒருவரை நம்பச் செய்து, தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும் தந்திரம்
வஞ்சகமான — adjective
- தவறு அல்லது கபடம் செய்பவன்
மோசமான கெட்ட வஞ்சகம்நிறைந்த வஞ்சகமுள்ள வஞ்சகம்உள்ள வஞ்சகம்ஆன தந்திரமான