கெட்ட

1)bad,2) spoiled ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

past adjectival participle of கெடு (keṭu) bad, harmful spoiled, ruined

IndoWordNet

கெட்ட — adjective
  1. நம்மையில்லாதது.
கெட்ட — adjective
  1. நடத்தையைக் குறிக்கும்போது ஒழுக்கம் இல்லாத
கெட்ட — adjective
  1. விரும்பத் தகாத, ஏற்றதாக இல்லாத, தீங்கு விளைவிக்ககூடிய தன்மை.

தீய கொடிய கேடான தீதான கொடுமையான விபரீதமான மோசமான வஞ்சகமான

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கெட்ட
  1. அழிந்த
  2. தீய

Tamil Wiktionary

கெட்ட — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கெட்ட (keṭṭa) — adj
  1. Bad, spoiled, ruined; அழிந்த. (சூடா.) கெட்டகுடியே கெடும். Pro.