வடக்கு

Winslow (1862)

வடக்கு (vaṭakku) — noun
  1. North. வடக்குப்பார்த்தவீடு. A house facing towards the north.
  • வடக்கத்தியான் — An inhabitant of a northern country. Compare தெற்கத்தி.
  • வடக்கே — Northward.

Fabricius (1972)

வடக்கு — noun
  1. north.
  • வட — northern.
  • வடகலை — the religious mark of the northern branch of the Vaishnavas ( தென்கலை); 2. Sanscrit literature.
  • வடகாற்று–வடக்கை–வாடை — the northern wind, .
  • வடகிழக்கு–கீழ்த்திசை — north-east.
  • வடகோடு — the northern horn of the crescent moon.
  • வடகோடை — the north-west wind.

Tamil Moli Akarathi (1928)

வடக்கு (vaṭakku)
  1. வடதிசை
வடக்கு (vaṭakku)
  1. உதக்கு உற்தரம்
வடக்கு (vaṭakku)
  1. வடதிசை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வடக்கு (vaṭakku) — noun
  1. North, the north point of the compass; நாற்றிசையு ளொன்று.

IndoWordNet

வடக்கு — noun
  1. தெற்கிற்கு எதிரே உள்ள திசை

வடதிசை திசை