வட்டி

பணத்தைப் பிறன் உபயோகித்தற்காக கொடுத்துப் பெறும் ஊதியம் கிண்ணம் ; - interest

interest on money lent

Winslow (1862)

வட்டி (vaṭṭi) — noun
  1. Interest on money, முதலினூதியம்
  2. Cowries, small coins, பலகறை
  3. A rough basket of palm-leaves; a twig-basket, கூடை. 4.(R.) A kind of sickness incidental to pregnant women
  4. [improp. for வட்டில்.] A platter. அநியாயவட்டி. Usury. தர்மவட்டி. Lawful interest
  • வட்டிக்குவட்டி–வட்டிமேல்வட்டி — Compound interest. வட்டிக்குவாசிக்குவாங்குகிறது. Borrowing on interest or making a discount. வட்டிபோட்டுக்கொடுப்பாயா.........Will you pay [the money] with interest?
வட்டி (vaṭṭi)
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To be round, வட்டமாக
  2. v. a. To swear, to take an oath, ஆணையிட
  3. To beat a cymbal, தாளம்போட
  4. To distribute, or serve out food, or victuals, பந்திபரிமாற. (சது.)
  5. (R.) To reprove, to reprimand, to censure, கடிய. அவன்ஏன்னைவட்டித்தான். He reproved me

Tamil Wiktionary

வட்டி — பெயர்ச்சொல் (Noun)
  1. பணத்தைப் பிறன் உபயோகித்தற்காக கொடுத்துப் பெறும் ஊதியம்
  2. கிண்ணம் ;

[object Object]

Fabricius (1972)

வட்டி — noun
  1. interest on money
  2. cowries, small coins, பலகறை
  3. (வட்டில்) a platter
  4. a round basket of palm-leaves, a twig basket, கூடை
  • வட்டிக்குக் கொடுக்க–வட்டிக்கு விட — to lend upon interest.
  • வட்டிக்கு வட்டி–வட்டிமேல் வட்டி — compound interest.
  • வட்டிக்கு வாங்க — to borrow upon interest.
  • வட்டிக்கு வாசிக்கு வாங்க — to borrow on interest or make a discount.
  • அநியாய வட்டி–கடும் வட்டி — usury.
  • தர்ம வட்டி — lawful interest.
வட்டி — v. i.
  1. v. i. be round, வட்டமாகு
  2. swear, ஆணையிடு; v. t. distribute or serve out food, பரிமாறு
  3. reprove, கடிந்துகொள்
  • அவன் என்னை வட்டித்தான் — he reproved me.

Tamil Moli Akarathi (1928)

வட்டி (vaṭṭi)
  1. கூடை, பலகறை, முதற்பொ ருட்கு வருமூதியம், வட்டியென்னே வல்
வட்டி (vaṭṭi)
  1. பலகறை, முதற்பொருட்கு வரு மூதியம், வட்டியென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வட்டி² (vaṭṭi) — noun
  1. < வட்டி-
  2. Basket made of palm stem fibre; கடகப்பெட்டி. வேட்டுவன் மான்றசை சொரிந்து வட்டியும் (புறநா. 33)
  3. Basket; கூடை. பல்கல வட்டியர் (அகநா. 391). (பிங்.)
  4. A measure of capacity 1 nāḻi 1 paṭi; படியளவு கொண்ட முகத்தலளவை. (தொல். எழுத். 170.) (பிங்.)
  5. Cowry; பலகறை. வட்டி மாலைகண் மானு மெயிற்றினர் (கந்தபு. வீரபத். 38). (W.)
  6. Path, way; வழி. (அக. நி.)
  7. Porringer; கிண்ணம். (அக. நி.)
  8. Giddiness during pregnancy; கர்ப்பிணிக்கு உண்டாம் மயக்கம். (W.)
  9. See வட்டில்
  10. (தேவா. 692, 7, பி-ம்.)
வட்டி³ (vaṭṭi) — noun
  1. < vṛddhi
  2. Interest on money; பணத்தைப் பிறன் உபயோகித்தற்காக உடையவன் பெறும் ஊதியம். வட்டியை யறவாங்குநர் (கடம்ப. பு. இலீலா. 147)
  3. Profit; இலாபம். (நாமதீப. 645.)

IndoWordNet

வட்டி — noun
  1. குறிப்பிட்ட காலத்திற்கு இவ்வளவு என்கிற விகிதத்தில் கடன் தொகைக்குக் கூடுதலாக செலுத்த வேண்டிய அல்லது வங்கி போன்றவற்றில் முதலீடு செய்த பணத்துக்குக் கூடுதலாகப் பெறும் தொகை.
வட்டி — noun
  1. குறிப்பிட்ட காலத்திற்கு இவ்வளவு என்ற விதத்தில் கடன் தொகைக்குக் கூடுதலாக செலுத்த வேண்டிய அல்லது வங்கி போன்றவற்றில் முதலீடு செய்த பணத்துக்குக் கூடுதலாகப் பெறும் தொகை

நாணயம் காசு பைசா கூட்டுவட்டி முறை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வட்டி
  1. கடகப்பெட்டி
  2. கூடை
  3. ஒரு படி அளவு கொண்ட முகத்தலளவை
  4. பலகறை
  5. வழி
  6. கிண்ணம்
  7. கருவுற்றாளுக்கு உண்டாகும் மயக்கம்
  8. ஒரு விருதுவகை
  9. பணத்தைப் பிறன் பயன்படுத்தியதற்காக உடையவன் பெறும் ஊதியம்
  10. இலாபம்