அறுகால் கொண்ட பறக்கும் ஒரு பூச்சியினம், பறவை. கோலியாப்டெரா (Coleoptera) என்னும் காப்புறை சிறகிகள் என்னும் உயிரினப் பெயர் கொண்ட இனத்தைச் சேர்ந்த உயிரினம். பறக்கப் பயன்படும் இறக்கைகளைக் காக்கும் பொருட்டு கெட்டியான வன்சிறகு அல்லது காப்புச் சிறகு (elytra) கொண்டிருப்பது இந்த இனத்தின் சிறப்பு. உலகில் ஏறத்தாழ 350,000 வகை வண்டினங்கள் உள்ளன். மறவருள் ஓர் உட்பிரிவினர் குற்றம்
bug, beetle, chafer (general term for bees, moth, etc.)
Winslow (1862)
வண்டு (vaṇṭu) — noun
A chafer, a beetle or scarab of any kind, சுரும்பு. (c.)
An arrow, அம்பு
A fault, குற்றம்
A bracelet, கைவளை
A chank, a conch, சங்கு
The eighth lunar mansion, பூசநாள். (சது.) வண்டுகள்படுவதல்லால்மனிதரும்படுவதாமே. Not only do insects suffer [by burning lamps], but men [by prostitutes.] (சிந்தா.)
சிள்வண்டு — A kind of cricket. See சில்.
விளக்குவெட்டிவண்டு — A candle-fly.
வண்டுகடி — The sting of a wasp. 2. The cicatrice of a sting or bite.
வண்டுகொல்லி — A kind of flower-tree whose leaves are used to cure cutaneous eruptions, Cassia alata. ஓர்செடி.
வண்டுணாமலர்மரம் — Michelia champaca. 2. The வேங்கை tree, Pterocarpus. (சது.)
வண்டேறாமலர் — A flower untouched by bees. (p.)
Fabricius (1972)
வண்டு — noun
a wasp, chafer or beetle of any kind, சுரும்பர்
an arrow, அம்பு
a fault, குற்றம்
a bracelet, கை வளை
a conch, சங்கு
the 8th lunar mansion, பூசநாள்
வண்டுகடி — the sting of a wasp; 2. cicatrix of a sting or bite.
வண்டு கொல்லி — the name of a tree whose leaves are used to cure cutaneous eruptions.
வண்டுணாமலர் மரம் — ; 2. the வேங்கை tree, pterocarpus. (lit. a flower-tree untouched by beetles). (வண்டு+உண்ணா+மரம்)
(Nāṭya.) A gesture with one hand in which the tips of the thumb and the ring-finger are joined and the little finger is held erect, while the fore finger and the middle finger are bent and held loosely together, one of 33 iṇaiyā-viṉaikkai, q.v.; பெருவிரலும் அணிவிரலும் வளைந்து நுனியொன்றிச் சிறுவிரல் நிமிர்ந்து சுட்டுவிரலும் நடு விரலும் நெகிழ வளைந்துநிற்கும் இணையாவினைக்கை வகை (சிலப். 3, 18, உரை.)
(Nāṭya.) A hand-pose; அபிநயத்துக்கு உரிய அலிக்கைவகை. (சிலப். 3, 18, உரை பக். 92, கீழ்க்குறிப்பு.)
[K. baṇḍu.] Low, mean conduct; சிற்றொழுக்கம். (நாமதீப. 650.)
Coromandel redwood. See செம்மரம்
(M. M.)
வண்டு² (vaṇṭu) — noun
cf. bandha. Loc
Small coil of twisted straw used to catch what drops out while measuring grain; தானியம் அளக்கையில் கீழேவிழும் தானியத்தைப் பிடித்துக் கொள்ளும் வைக்கோற்கூடு
Twist or bundle of straw thrown over the cover of a bullock-cart, as fodder for bullocks during the journey; பிர யாணத்தில் மாடுகளின் உணவாக வண்டியின் மேலிடும் வைக்கோற்பழுதை
IndoWordNet
வண்டு — noun
ஓடு போன்ற இரண்டு முன் இறக்கைகள் மூடியிருக்கும் உடலைக் கொண்ட, கொட்டக் கூடிய ஒரு பூச்சி இனம்.