வயிரவன்
Vairavan
Tamil Moli Akarathi (1928)
வயிரவன் (vayiravaṉ)
- ஒருகடவுள், சிறுகீரை, வ யிரவக்கீரை
வயிரவன் (vayiravaṉ)
- ஆபதோத்தாரணன் ஆரியை தநயன், கருங்குதிரையாளி, காரி கு திரையாளி, குமரன், கேத்திரபாலன் சித்தன், ஞாளியூர்தி, தண்டாயுதன் பச்சைச்சடையன், பவழநெடுங்குஞ் சியோன்பிள்ளை, முடுவல்வெம்படை யோன், முத்தமிழ்க்குரியோன், முத் தலைவேலோன், முத்தன், மூர்த்திக ன், வடுகன், வித்தகன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வயிரவன் (vayiravaṉ) — noun
- < Bhairava
- A manifestation of Šiva; சிவமூர்த்தங்களு ளொன்று
- A species of amaranth, Amaranthus campestris; கீரைவகை. (மலை.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வயிரவன்
- சிறுகீரை
- சிவமூர்த்தங்களுள் ஒன்று