பிரமதகணம்
சிவகணம் šiva's host
Pramadakanam
Fabricius (1972)
பிரமதகணம் — noun
- (பிர) the assembly of Baktas in Kailasa, the abode of Siva.
- பிரமதாதிபன்–பிரமத கணம் — Siva, the lord of .
Tamil Moli Akarathi (1928)
பிரமதகணம் (piramatakaṇam)
- கைலாயத்திலிருக்கும்பக்த சமூகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பிரமதகணம் (piramata-kaṇam) — noun
- Šiva's host; சிவகணம். சங்கு கன்னன் முன்னான வென்றிப் பிரமத கணமும் (திருவிளை. மெய்க்காட். 23).