வரப்பு
பெ - எல்லை (ஆங்) - boundary (இந்தி) - सीमा
ridge of a field limit, boundary
Tamil Wiktionary
[object Object]
Winslow (1862)
வரப்பு (varappu) — noun
- [pl. வரப்புகள்.] A ridge to retain water in corn-fields, வயல்வரம்பு. (c.)
- A limit, border, ஏல்லை
- வரப்புப்போட — To make ridges.
- வரப்புள் — A rice-field, வயல். (சது.)
Fabricius (1972)
வரப்பு — noun
- a ridge to retain water in corn fields, வரம்பு
- a limit, border, எல்லை
- வரப்புப் போட — to make ridges.
- வரப்போரம் — the sloping bank of a field.
Tamil Moli Akarathi (1928)
வரப்பு (varappu)
- ஏல்லை, வரம்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வரப்பு (varappu) — noun
- < வரம்பு
- Ridge of a field; வயல்வரம்பு
- Limit, boundary; எல்லை. (சது.)
IndoWordNet
வரப்பு — noun
- வயலின் எல்லைகளின் அடையாளமாக மண்ணிலான உயர்ந்த கோடு அல்லது திட்டு
வரப்பு — noun
- வயலைப் பகுதி பகுதியாகப் பிரிக்கும் சிறு கரை
வயலின்கரை வேலி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)